கமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1)

ரசிகர்கள் புத்திசாலிகள், வாசகர்கள் விவரமானவர்கள், நாம் எழுதுவதைப் பற்றிக்கொண்டு மேலேறிச் செல்லும் வல்லமை கொண்டவர்கள் என்றெல்லாம் என் சக எழுத்தாளர்கள் அவ்வப்போது தமது ரசிகக் கண்மணிகளைச் சிலாகிக்கும்போது எனக்குச் சற்றுப் பொறாமையாக இருக்கும். ஜெயமோகன் தினமும் வெளியிடும் வாசகர் கடிதங்களைப் பாருங்கள். அவர் சொல்வதில் பிழையே இல்லை. பலபேர் ஜெயமோகனையே விஞ்சுமளவுக்கு ஞானமரபு எக்ஸ்பர்ட்டுகளாக இருக்கிறார்கள். அந்தர்வியாபியாக ஜெயமோகனே அத்தனை பேர் மனத்திலும் போய் உட்கார்ந்துகொண்டுவிடுவாரோ என்னமோ.  ஹும். நமக்கும் வாய்க்கிறார்களே. தமிழக பாஜகவைப் பற்றி நேற்று … Continue reading கமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1)